Chief Minister Stalin to be given 'Leader of Opposition' post in 2026 - Tamil Nadu Government Employees' Association warns -
முதல்வர் ஸ்டாலினுக்கு 2026ல் 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவி பரிசு - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
வரும் 2026ல் முதல்வர் ஸ்டாலினுக்கு 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவியைபரிசளிக்க தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறினர்.
அவர்கள் கூறியதாவது:
2021ல் சட்டசபைத் தேர்தலின் போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
الجمعة، 7 فبراير 2025
New
முதல்வர் ஸ்டாலினுக்கு 2026ல் 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவி பரிசு - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.