CBSE மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 18 فبراير 2025

CBSE மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு



CBSE students to take public exams in state syllabus - CBSE மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு

அதிராம்பட்டினம் பகுதியில் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதமுடியாமல் போன விவகாரம்

19 மாணவர்களின் எதிர்காலம் கருதி மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுத மாநில அரசு நடவடிக்கை. இதனை அடுத்து பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.