Manarkeni App - 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - Director Proceedings (20.01.2025)
மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - 20.01.2025
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை அதிகளவில் ஆசிரியர்கள் / மாணவர்கள் பயன்டுத்த அறிவுறுத்தல் மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்தி மணற்கேணி செயலியின் காணொலி காட்சிகளை பெற்றோர் அறிய செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
👇👇👇 CLICK HERE TO DOWNLOAD DSE - Manarkeni App Downloading Instructions PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.