பள்ளிக் கல்வித்துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 27 يناير 2025

பள்ளிக் கல்வித்துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு!



பள்ளிக் கல்வித்துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு!

47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக் கல்வித் துறை சாதனை அரசாணைவெளியீடு!

பள்ளிக்கல்வி தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும் , 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் ( Vanishing post ) , 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கியும் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ns.No.19 Post Permanent

Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.