32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 5, 2025

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!



வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.

அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தகுதியுள்ள அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.