பள்ளியின் இன்டர்நெட் கனெக்சன் மாதாந்திர பில் கட்டிய தொகையை அறிய WHATSAPP வசதி
BSNL. WHATSAPP
NUMBER
1800 4444
பள்ளியின் இன்டர்நெட் கனெக்சன் மாதாந்திர பில் கட்டிய தொகையை அறிய பள்ளியின் பதிவு செய்யப்பட்ட Mobile எண்ணிலிருந்து மேற்காண whatsapp எண்ணிக்கு Hi என message செய்து தாங்கள் Bill கட்டிய மாதங்களுக்கு receipt download செய்யலாம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.