OD Allowed to Departmental Exam - துறை தேர்வு எழுதும் அரசு ஊழியர்களுக்கு OD உண்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 5, 2024

OD Allowed to Departmental Exam - துறை தேர்வு எழுதும் அரசு ஊழியர்களுக்கு OD உண்டு

OD Allowed to Departmental Exam - துறை தேர்வு எழுதும் அரசு ஊழியர்களுக்கு OD உண்டு

பொருள்:

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் பெறப்பட்ட மனு - பதிலளிக்கப்படுகிறது.

பார்வை:

தங்களின் 03.03.2021 நாளிடப்பட்ட மனு பள்ளிக் கல்வித்துறை வாயிலாக இத்துறையில் 08.04.2021 அன்று பெறப்பட்டது

பார்வையில் காணும் மனுவின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது.

2. பார்வையில் காணும் மனுவில் தாங்கள் கோரியுள்ள துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு optional or obligatory எழுத சிறப்பு அனுமதி அளிப்பது குறித்து, தமிழ்நாடு அடிப்படை விதிகளில், விதி 9(6) (b) (iii)-ல் உள்ளது. இவ்விதியின்படி தேர்வுக்கு செல்லும் நாளை பணிக்காலமாக கருதலாம்.

இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் (www.tn.gov.in/rules/dept/22)-សំ ល, ឈប់ NTSE, NMMS அரக தேர்வுகளுக்கு அரசு விடுமுறை நாட்களில் தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க அடிப்படை விதிகளில் வழிவகையில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.