EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 15 ديسمبر 2024

EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி



EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி

EMIS இணையதளத்தில் Individual ID & Password பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே LMS இணையதளத்திற்கு செல்வதற்கு Option கொடுக்கப்பட்டுள்ளது

1 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சிக்கு முதலில் emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் EMIS INDIVIDUAL ID & PASSWORD பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே Go To LMS இணையதளத்திற்கு செல்வதற்கு OPTION கொடுக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.