21.12.2024 (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலை நாள் - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 20, 2024

21.12.2024 (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலை நாள் - CEO Proceedings

21.12.2024 (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலை நாள் - CEO Proceedings



விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மழை காரணமாக 13.11.2024 அன்று விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 21.12.2024 (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. சுற்றறிக்கை

முதன்மைக்கல்வி அலுவலகம், தென்காசி. न 20.12. 2024 அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் கவனத்திற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் 2024 2025 ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டியின்படி 21.12.2024 (சனிக்கிழமை) அன்று பள்ளி செயல்பட அறிவிக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. /

/ஒப்பம்//

முதன்மைக்கல்வி அலுவலர், தென்காசி.





விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை

20.12.2024

பொருள்: நகல்: பள்ளிக் கல்வி விழுப்புரம் மாவட்டம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 21122024 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்பட ஆணையிடுதல். தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 21122024 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வியாழக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் இடைநிலை தொடக்கக் கல்வி தனியார் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.