மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் March/April-2025 Class 10th Public Examination Individual Candidates' Advice - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 5, 2024

மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் March/April-2025 Class 10th Public Examination Individual Candidates' Advice



மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் March/April-2025 Class 10th Public Examination Individual Candidates' Advice

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் ( முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறாதோர் ) 06.12.2024 ( வெள்ளிக் கிழமை ) பிற்பகல் முதல் 17.12.2024 ( செவ்வாய் கிழமை ) வரையிலான நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ( 08.12.2024 மற்றும் 15.12.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) நீங்கலாக ) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு ( Government Examinations Service Centres ) நேரில் சென்று விண்ணப்பங்களை Online- ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் 👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.