பள்ளிக் கல்வித் துறை உயர்கல்வி வழிகாட்டல் - போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் - SPD Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 10, 2024

பள்ளிக் கல்வித் துறை உயர்கல்வி வழிகாட்டல் - போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் - SPD Proceedings



பள்ளிக் கல்வித் துறை உயர்கல்வி வழிகாட்டல் - போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் - SPD Proceedings

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசணை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இதன் தொடர்ச்சியாக , நவம்பர் 2024 முதல் இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2024 நவம்பர் மாதத்தில் APU - AZIM PREMJI UNIVERSITY , NID NATIONAL INSTITUTE OF DESIGN மற்றும் JEE - MAIN ENTRANCE EXAM ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின் விவரங்கள் , வகுப்பு வாரியான கட்டண விவரங்கள் ( Communal Wise fee Details ) தகுதி வரம்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை கீழே இணைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.