G.O 177 - Pay Authorization Order For B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A 4970 Posts - Upto 31.12.2028 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 26 نوفمبر 2024

G.O 177 - Pay Authorization Order For B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A 4970 Posts - Upto 31.12.2028



G.O 177 - Pay Authorization Order For B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A 4970 Posts - Upto 31.12.2028

2011-2012-ஆம் கல்வியாண்டில் அனைவளுக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக தோற்றுவித்துப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.12.2028 வரை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. Click Here to Download - G.O 177 - Pay Authorization Order For B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A 4970 Posts - Upto 31.12.2028 - PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.