G.O 175 - Pay Authorization Order For 1282 B.T.Asst Teachers - Upto 30.06.2029 - Govt Letter
பள்ளிக்கல்வி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் 2011-2012-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு 1282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.06.2029 வரை ஐந்தாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் வெளியிடப்படுகிறது. Click Here to Download - G.O 175 - Pay Authorization Order For 1282 B.T.Asst Teachers - Upto 30.06.2029 - Govt Letter
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.