Ennum Ezhuthum - 3rd Term Training Schedule 2024 - 2025 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 19, 2024

Ennum Ezhuthum - 3rd Term Training Schedule 2024 - 2025



Ennum Ezhuthum - 3rd Term Training Schedule 2024 - 2025

மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி

1-3 வகுப்புகள்:

☀️ *25-11-2024 & 26-11-2024(மாநில அளவில்)

☀️ *09-12-2024 & 10-12-2024(மாவட்ட அளவில்)

☀️ *06-01-2025 & 07-01-2025 (ஒன்றிய அளவில்)

4-5 வகுப்புகள்

☀️ *27-11-2024 & 28-11-2024 (மாநில அளவில்)

☀️ *11-12-2024 & 12-12-2024 (மாவட்ட அளவில்)

☀️ *08-01-2025 & 09-01-2025 (ஒன்றிய அளவில்) பார்வை(3) ல் காணும் செயல்முறைகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்து மூன்றாம் பருவத்திற்கான மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்கத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 09.12.2024 மற்றும் 10.12.2024 ஆகிய இரு நாட்களிலும் மற்றும் 4 & 5 ஆம் வகுப்பிற்கு 11.12.2024 மற்றும் 12.12.2024 ஆகிய இரு நாட்களிலும் நடத்திடும் போது கருத்தாளர்களாக செயல்படுபவர்கள் ஏற்கனவே எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட்ட DIET விரிவுரையாளர்கள், வட்டார வளமைய பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சி வழங்க ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள ஆசிரியர்களை கருத்தாளர்களாக தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 06.01.2025 மற்றும் 07.01.2025 ஆகிய இரு நாட்களிலும் மற்றும் 4 & 5 ஆம் வகுப்பிற்கு 08.01.2025 மற்றும் 09.01.2025 ஆகிய இரு நாட்களிலும், பள்ளிகளில் கல்விசார் பணிகள் பாதிக்காத வண்ணம் அந்தந்த வகுப்புகளுக்குரிய ஆசிரியர்கள் இருப்பதை உறுதி Ennum Ezhuthum - District Block Level Training 👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD SCERT Dir Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.