பொங்கி எழு! போர்க்களம் கிளம்பு! CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு..
CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சு. ஜெயராஜராஜேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் பி. பிரடெரிக் ஏங்கெல்ஸ் இயக்க நடவடிக்கைகள குறித்து விளக்கிப் பேசினார்..
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தலைமைப் பொறுப்பேற்று களமாடிய முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தொழிற்சங்கப் போராளி தோழர் மு. சுப்பிரமணியன் அவர்கள் பங்கேற்று ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.