பழைய பென்ஷன் அமல்படுத்தாத அரசுக்கு எதிராக போர்க்கொடி
• தீவிர போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி அறிவிக்க திட்டம்'
. கரூரில் அரசு ஊழியர்கள் மாநில செயற்குழு இன்று முக்கிய முடிவு
பென்ஷன்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ப துதான் அரசு ஊழியர்கள், ஆசி ரியர்களின் நீண்ட கால கோரிக் கையாக அமைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலின்போது, திமுக அளித்துள்ள 309வது வாக்குறுதி, புதிய பென்ஷன் கைவிடப் பட்டு, பழைய பென்ஷன் இட்டம் மீண்டும் நடைமுறைக் குக்கொண்டு வரப்படும் என்ப தாகும்.
الأحد، 10 نوفمبر 2024
New
பழைய பென்ஷன் அமல்படுத்தாத அரசுக்கு எதிராக போர்க்கொடி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.