கிராம சபை கூட்டத்தை இன்று நடத்த உத்தரவு!
நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தையொட்டி நடக்கவிருந்த கிராம சபை கூட்டத்தை இன்று (23.11.2024) நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தல்!
CLICK HERE TO DOWNLOAD கிராம சபைக் கூட்டம் - 23.11.2024 PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.