கனமழை விடுமுறை அறிவிப்பு - 21.11.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 20 نوفمبر 2024

கனமழை விடுமுறை அறிவிப்பு - 21.11.2024



கனமழை விடுமுறை அறிவிப்பு - 21.11.2024

* ராமநாதபுரம் - பள்ளி தலைமையாசிர்களே முடிவு எடுக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவிப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.