TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS - DEC 2024 - NOTIFICATION & SYLLABUS & TIME TABLE & INSTRUCTION - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 7, 2024

TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS - DEC 2024 - NOTIFICATION & SYLLABUS & TIME TABLE & INSTRUCTION



டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை, விதிமுறைகள், பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை வெளியீடு!

துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்களின் விவரங்களை ஒருமுறைப் பதிவு நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும் . அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக துறைத்தேர்வுக்கான ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவுடன் இணைக்க வேண்டும் .

பெயர் , தலைப்பெழுத்து , தகப்பனாரின் பெயர் , பிறந்த தேதி , பணிபுரியும் மாவட்டம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் , முதலில் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் மாற்றம் செய்ய வேண்டும் . அதன் பின்னர் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த பின்னர் தேர்வுக் குறியீட்டெண் / தேர்வு மையம் / பெயர் / தந்தை பெயர் வயது / பிறந்த தேதியில் திருத்தம் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே , விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே துறைத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும் . பிற வகைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் நிராகரிக்கப்படும். Applications are invited from the candidates through “ONLINE” only for admission to the Departmental Examinations – DECEMBER - 2024

The candidates are required to furnish their particulars in Departmental Examination One Time Registration before applying. Aadhaar Number details shall be linked with the Departmental Examination One Time Registration, mandatorily.

If there is any change with regard to details entered in the One Time Registration, such as name, initial, father’s name, date of birth, working district, etc., the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations – DECEMBER - 2024. After submitting the application, any subsequent claim, with regard to change of test code / centre, corrections in name, father’s name, age, date of birth, etc., will not be entertained. Hence, the candidates are instructed to submit the applications with utmost care.

Candidates should submit their applications in on-line mode only. Other mode of applications will not be accepted and they will be rejected, even though the cost of application is enclosed with them.

Name of the Examination : Departmental Examinations - DECEMBER 2024

Date of Notification : 07.11.2024

Date & Time of closing : 27.11.2024 till 11.59 P.M
DEPARTMENTAL EXAMINATIONS - DEC 2024


APPLY ONLINE CLICK HERE TO DOWNLOAD PDF

NOTIFICATION_ENGLISH_VERSION CLICK HERE TO DOWNLOAD PDF

ANNEXURE - I-INSTRUCTION CLICK HERE TO DOWNLOAD PDF ANNEXURE - II-SYLLABUS CLICK HERE TO DOWNLOAD PDF

NOTIFICATION_TAMIL_VERSION CLICK HERE TO DOWNLOAD PDF

ANNEXURE - III-FEE CLICK HERE TO DOWNLOAD PDF

ANNEXURE - IV-TIME TABLE CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.