வகுப்பு 1-5 இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை
*2ஆம் பருவதேர்வு வினாதாட்கள்*
🟢 *1 முதல் 5 வகுப்பு வினாத்தாள்கள்*
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக வினாத்தாட்கள் அச்சிடப்பட்டு வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக
தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்.
இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
🟢 *6 to 8 வகுப்பு வினாத்தாட்கள்*
இணையதளத்தில் தேர்வுக்கு ஒரு நாள் முன்னர் காலை 9 மணிக்கு வெளியிடப்படும். தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளியில் உள்ள பிரிண்டரை பயன்படுத்தி பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப Paper, Toner செலவுகளுக்கு பள்ளிக்கிகளுக்கு வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
🟢 *Key Answers*
தேர்வு முடிந்த நாள் முதல் ஐந்து நாட்களுக்கு Key Answers பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
Saturday, November 23, 2024
New
வகுப்பு 1-5 இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.