Vaasippu Iyakkam – Training to 4 - 9th class handling teachers through TNTP website - SCERT Director Proceedings
வாசிப்பு இயக்கம் திட்டமானது 2024 25 இக்கல்வியாண்டில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நூலகப் பாட வேளைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது . வாசிப்பு இயக்கம் பற்றி ஆசிரியர்களுக்கு TNTP மூலம் வழிகாட்டும் நெறிமுறைகள் சார்ந்து இணைய வழி பயிற்சி EMIS தளத்தின் வழியே 14.10.2024 அன்று முதல் காணொலி மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .
வாசிப்பு இயக்கம் - 4 முதல் 9 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் TNTP மூலம் பயிற்சி மேற்கொள்ள SCERT இயக்குநர் உத்தரவு, செயல்முறைகள், நாள் : 10-10-2024... Vaasippu Iyakkam – SCERT Director Proceedings - 4 - 9th class handling teachers to undergo training through TNTP website
நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு வாசிப்பு இயக்க இணைய வழி பயிற்சி 14.10.2024 முதல் நடைபெறும் . SCERT இயக்குநர் செயல்முறைகள்
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD SCERT Director Proceedings PDF TN EMIS NEW UPDATE
💁♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி
💁♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 1. Login to EMIS: Visit your EMIS website using the URL
:https://emis.tnschools.gov.in/auth/login
Username: Your EMIS ID
Password: Your EMIS Password
2. To access the Baseline Assessment, Navigate to the "Activity" tab, Select "Baseline Assessment - Vasippulyakkam". Click "Go to Form" to begin your Baseline Test.
3. Training Content Availability: The training will be accessible on TNTP the day after you complete your Baseline Test.
a. Login to TNTP using the URL: https://tntp.tnschools.gov.in/login
b. Username: Your EMIS ID, Password: Your EMIS Password
4. Complete Your Training by taking the assigned course, provide your feedback and the assessment.
CLICK HERE TO DOWNLOAD SCERT Director Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.