கற்றல் விளைவுகள் / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு - LOs Competency Based Test - SCERT Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 5, 2024

கற்றல் விளைவுகள் / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு - LOs Competency Based Test - SCERT Proceedings



LOs Competency Based Test - SCERT Proceedings

6 முதல் 9ஆம் வகுப்பு வரை 4 கட்டங்களாக 07.10.2024 முதல் 31.01.2025 வரை கற்றல் விளைவுகள் / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு - Learning Outcomes (LOs) & Competency Based Assessment Exam - நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள், Time Table & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறை வெளியீடு - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 12-09-2024... LOs Competency Based Test - SCERT Proceedings - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.