Half day லீவு விட்டா, Full day CL போடனுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 29 أكتوبر 2024

Half day லீவு விட்டா, Full day CL போடனுமா?



Half day லீவு விட்டா,

Full day CL போடனுமா?

- செல்வ.ரஞ்சித் குமார்

தீபாவளியை முன்னிட்டு 30.10.2024 பிற்பகல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.1818 நாள்.29.10.2024ல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும். *பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது* என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்

👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD Half day லீவு விட்டா, Full day CL போடனுமா? PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.