45 உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 11, 2024

45 உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு



மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளில் வகை IV- ன்கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நிரப்பப்படவேண்டிய மொத்தக் காலிப்பணியிட மதிப்பீடு 59 என அரசளவில் நிர்ணயம் செய்து பார்வை 1 - இல் காணும் அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக , மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலை ஏற்பளித்து பார்வை 2 - இல் காணும் அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD DEO Promotion 2024-2025 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.