உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விவரம்!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 19 أكتوبر 2024

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விவரம்!!!



உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விவரம்!!!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு (Pon. Selvaraj உள்ளிட்டோர் தொடர்ந்தது) 21.10.2024ல் விசாரணைக்கு வர இருந்த நிலையில் 25.10.2024க்கு ஒத்திவைப்பு!!!

17.10.2024 அன்று விசாரணைக்கு வந்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கின் நிலை (M.Krishnamoorthi உள்ளிட்டோர் தொடர்ந்தது) இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை!

CLICK HERE TO DOWNLOAD Case Details - PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.