10, 11, 12th Public Exam - March 2025 - Time Table Published - 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
தமிழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று ( 14.10.2024 ) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது,
அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10,11,12th Public Exam 2024 -2025 Schedule
CLICK HERE TO DOWNLOAD பொதுத்தேர்வு அட்டவணை - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.