TNPSC : குரூப்-4 க்கான காலி பணியிடங்கள் அதிகரிப்பு
As per para 3.2.of the Notification No.1/2024, dated 30.01.2024, the following posts having similar eligibility conditions are included.
* Vacancies for reservation for meritorious sportspersons, are deducted wherever applicable.
@ The selected candidates for the post of Assistant Salesman / Assistant Saleswoman (Post code: 3498) should be ready to be posted anywhere in India. The other State (outside Tamil Nadu) Showroom’s vacancies would be filled on priority basis and the candidates should work there for a minimum period of 5 years
Abbreviations:
CPS - Contributory Pension Scheme
EPF - Employees’ Provident Fund
EPS - Employees’ Pension Scheme
2. Age limit (as on 01.07.2024)
2.1. The candidates should have completed the age of 18 years for all the post except for the posts of Forest Guard and Forest Watcher. For the posts of Forest Guard and Forest Watcher the candidates should have completed the age of 21 years. பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 16 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், குரூப்-4 மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 480 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் 6,244 பணியிடங்களில் இருந்து 6,704 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD TNPSC Addendum PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.