SA Marks - தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED Appல் பதிவேற்றம் செய்தல் - கல்வி துறை முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 27 سبتمبر 2024

SA Marks - தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED Appல் பதிவேற்றம் செய்தல் - கல்வி துறை முக்கிய அறிவிப்பு



SA Marks - தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED Appல் பதிவேற்றம் செய்தல் - கல்வி துறை முக்கிய அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் முதல் பருவ தேர்வின் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED Appல் பதிவேற்றம் செய்ய தற்போது பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது முறையான அறிவிப்பு கல்வி துறை மூலம் வெளியிட்ட பின்பு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யவும் எனவே ஆசிரியர்கள் யாரும் தற்போது தொகுத்தறி மதிப்பீட்டினை டிஎன்எஸ்சி டி ஆப்பிள் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது இதற்கான அறிவிப்பினை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது

هناك تعليق واحد:

  1. Expert tnpsc coaching centre in chennai with comprehensive study materials and experienced faculty. Enroll now to boost your preparation.

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.