G.O 20 - அரசு போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுதல் – சிறப்பு பயிற்சிக்கு நிதி - அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 26, 2024

G.O 20 - அரசு போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுதல் – சிறப்பு பயிற்சிக்கு நிதி - அரசாணை வெளியீடு



அரசு தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுதல் – சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ரூ நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுதல் – சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ரூ.12,90,000/- நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு! G.O.(Ms) No.20 Dt: September 20, 2024 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – அரசு போட்டித் தேர்வுகள் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வு - மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுதல் – சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல் – ரூ.12,90,000/- நிதி ஒதுக்கீடு செய்தல் ஆணை – வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.20 - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.