நாளை பள்ளி விடுமுறை - இயக்குனர் செயல்முறை!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.06 ந.க.எண்.19528. எம்112023 நாள். 13.09.2024 பொருள் : பள்ளிக் கல்வி 2024 2025 ஆம் கல்வியாண்டு -நாட்காட்டி - திருத்திய நாட்காட்டி வெளியிடப்பட்டது 14.092024 அன்று சனிக் கிழமை விடுமுறை நாளாக அறிவித்தல் தொடர்பாக பார்வை தமிழ்நாடு பன்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், 19520/nh181/2023, rar.09.09.2024 பார்வையில் காணும் செயல்முறைகளில் 2024. 2025 கல்வியாண்டிற்கான நாட்காட்டியில் திருத்தம் வெளியிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாளை 14.09.2024 சனிக் கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் இவ்விவரத்தினை தெரிவித்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது - அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டங்கள்.
الجمعة، 13 سبتمبر 2024
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.