கலைத்திருவிழா போட்டிகள் - குறுவள மைய அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 15 سبتمبر 2024

கலைத்திருவிழா போட்டிகள் - குறுவள மைய அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.



கலைத்திருவிழா போட்டிகள் - குறுவள மைய அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

கலைத்திருவிழா (2024-2025) பற்றிய பதிவு👇👇👇

அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்திற்கு!!! மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நாளை முதல் நடைபெற இருந்த கலைத்திருவிழா குறுவள மையப் போட்டிகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகின்றது.

இப்போட்டிகள் குறுவள மைய அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

From SPO Chennai

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.