School Calendar - September 2024
செப்டம்பர் -2024 பள்ளி நாள்காட்டி..
05-09-2024 - வியாழன் - ஆசிரியர் தினம்..
சாம உபகர்மா ( RL )
CLICK HERE TO DOWNLOAD School Calendar - September 2024 PDF 07-09-2024 - சனி - விநாயகர் சதுர்த்தி -- அரசு விடுமுறை..
16-09-2024 - திங்கள் - மிலாடி நபி --- அரசு விடுமுறை.
20-09-2024 முதல் 27-09-2024 வரை முதல் பருவத் தேர்வு.
28-09-2024 முதல் 02-10-2024 வரை முதல் பருவத் தேர்வு விடுமுறை.
செப்டம்பர் 14,21 சனி பள்ளி வேலை நாள் மாறுதலுக்கு உட்பட்டது.
07-09-2024 -சனி - அரசு விடுமுறை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.