திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை முழு வேலை நாள்
திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆடிக்கிருத்திகையை ஒட்டி கடந்த 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்திருந்தார். இதனால், நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும். அதனால், விடுமுறை என யாரும் நினைத்துவிட வேண்டாம்.


ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.