முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 21 أغسطس 2024

முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.



முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது . CLICK HERE TO DOWNLOAD Transfer & Promotion Order PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.