இன்று ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 6 أغسطس 2024

இன்று ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவிப்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு 7.8.24 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார் அதனை ஈடு செய்விதமாக ஆகஸ்ட் 17.08.24 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.