அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் செய்தி உண்மையா?
வதந்தி
' அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது . இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது ' என்ற தகவல் பரப்பப்படுகிறது. உண்மை என்ன ?
இது முற்றிலும் வதந்தியே . அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை ,அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை .
CLICK HERE TO DOWNLOAD PDF (Choose Telegram App)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.