TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 1 يوليو 2024

TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...



TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...

" TET தேர்வில் வென்றாலும் ஆசிரியராக தேர்வு செய்ய கடுமையான முறை பின்பற்றப்பட வேண்டும் "

" பாடபுத்தகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து TET தேர்வை நடத்த கூடாது என பரிந்துரை "

👇👇👇👇

Video News - Click here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.