ஆடிப்பெருக்கு: பள்ளிகளுக்கு விடுமுறை
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டதால் பெரும்பாலான சனிக்கிழமை வேலை நாட்களாக இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி ஆடி 18 என்பதால் அன்றைய தினம் பள்ளி விடுமுறையாக அறிவிப்பு!!
-
தினகரன்
Monday, July 29, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.