பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 15 يوليو 2024

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு.



பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு.

பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று அதன் அடிப்படையில் , தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு : 11 ஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது .

அரசாணை (வா) எண்.464

சுருக்கம்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் பணியிடங்கள் பணியிட மாறுதல் பள்ளிக் கல்வி [பக1(1)]த் துறை

நாள் 15.07.2024. திருவள்ளுவராண்டு 2055

குரோதி, ஆனி-31

படிக்கப்பட்டது:

பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.41744/21/ இ1/2024, நாள் 11.07.2024. ஆணை:

மேலே படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று அதன் அடிப்படையில், தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு:11ஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது CLICK HERE TO DOWNLOAD GO.Rt.No.464, dt 15.07.24 PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.