தலைமை ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் உள்ளிருப்பு போராட்டம்!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 1 يوليو 2024

தலைமை ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் உள்ளிருப்பு போராட்டம்!!!



தலைமை ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் உள்ளிருப்பு போராட்டம்!!!

முசிறியில் இன்று நடைபெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னரே முறைகேடாக வேறு மாவட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முசிறி ஒன்றியத்திற்கு பெற்றுள்ள மாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.