பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வெறும் ரூ.6,000 சம்பளமா? - நீதிமன்றம் கேள்வி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 25, 2024

பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வெறும் ரூ.6,000 சம்பளமா? - நீதிமன்றம் கேள்வி

பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வெறும் ரூ.6,000 சம்பளமா? - நீதிமன்றம் கேள்வி

ஒருநாளைக்கு ரூ.200 மட்டும் போதுமா? - நீதிமன்றம் கேள்வி

பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வெறும் ரூ.6,000 சம்பளமா?; ரூ.6,000-த்தில் ஒருவர் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்?; ஒருநாளைக்கு ரூ.200 மட்டும் போதுமா?

இதுபோன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன?

- தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.