உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் 6 முதல் 12 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - SPD & DSE இணைச் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 4 يوليو 2024

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் 6 முதல் 12 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - SPD & DSE இணைச் செயல்முறைகள்



6 முதல் 12 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் 6 முதல் 12 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - SPD & DSE இணைச் செயல்முறைகள்!

உயர் த ொழில் நுட்ப ஆய்வகங்களின் வழி வினாடி வினா மதிப்படுீ கள்:

General Instructions:

● உயர் த ொழிநுட்ப ஆய்வகத்தில் சர்வர் கணினியை எப்ப ொழுதும் ON செ ய்து வை த்திருக்கவும்.

● உயர் த ொழில்நுட்ப ஆய்வகத்தை சுத்தமாக வை த்திருங்கள்.

● உயர் த ொழிநுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் சந்தே கக்கங்களை யும் குறை களை யும் 14417 என்ற எண்ணிற்கு த ொடர்பு க ொண்டு தெ ரிவிக்கவும்.

● வகுப்பாசிரியர் மட்டுமே வினாத்தாள் உருவாகுதல் நிகழ்வை மே ற்க ொள்ள வே ண்டும். மதிப்பட்ீ டு தே ர்வு நடை பெ றுவதற்கு இரண்டு நாள் முன்பாவது வினாத்தாள் உருவாக்கும் நிகழ்வை முடித்திருக்க வே ண்டும்.

● வினாத்தாள் உருவாக்குதல் நிகழ்வு நடை பெ றுவதை தலை மை ஆசிரியர் உறுதி செ ய்ய வே ண்டும்.

● தலை மை ஆசிரியர் வினாத்தாள் உருவாக்குதல் நிகழ்வு நடை பெ ற்றதை யும் , மாணவர்களுக்கு மதிப்படுீ வினாடி வினா நடை பெ ற்றதை யும் DC மற்றும் CEO அலுவலகத்திற்கு தெ ரியப்படுத்த வே ண்டும்.

1. பள்ளிகளில் அமை ந்துள்ள உயர்த ொழில்நுட்ப ஆய்வகங்கள் (HiTech Labs) அனை த்தை யும் முதலில் சர்வர் கணினியை க் க ொண்டு இணை ய வழியில் பதிவு செ ய்திருக்க வே ண்டும்.

இதற்கு சர்வர் கணினியில் உள்ள இணை ய உலாவியை த் (Firefox web browser) திறந்து http://locsrv.in:8080 என்னும் இணை ய முகவரியை ப் பயன்படுத்த வே ண்டும். இது ஒரு முறை மட்டுமே மே ற்க ொள்ள வே ண்டிய செ யலாகும். இந்த இணை யதளம் உயர்த ொழில்நுட்ப ஆய்வகங்களில் மட்டுமே செ யல்படக் கூடியது. CLICK HERE TO DOWNLOAD Hi Tech Lab Quiz Program - Instructions PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.