*3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு இன்று முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பம்.*
தமிழகத்தில் 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பம்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்றாண்டு LLB படிப்பிற்கு www.tndalu.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.