பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் விவரங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 30, 2024

பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் விவரங்கள்பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் விவரங்கள்

மேற்கண்டவாறு கூடுதல் பொறுப்பினை ஏற்கும் அலுவலர்கள், அப்பணியிடத்தில் மறு அலுவலர் பணியேற்கும் வண. உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் கூடிய முழுக் கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

மேலும் பொறுப்பு ஒப்படைப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு அறிக்கைகளை இவ்வியக்ககம் மற்றும் தொடர்புடைய 3தா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2024 அன்று பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் விவரங்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.