தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - புதிய கால அட்டவணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 22 يونيو 2024

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - புதிய கால அட்டவணை வெளியீடு.



தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு

இயக்குநர் அவர்களின் செயல்முறை மற்றும் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. CLICK HERE TO DOWNLOAD தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை மற்றும் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.