பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் - ஆணை வெளியீடு.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் / முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக மீண்டும் திரு கண்ணப்பன் ஐயா அவர்களும்,
தொடக்கக் கல்வி இயக்குனராக திரு சேதுராம வர்மா ஐயா அவர்களும்,
தேர்வுத்துறை இயக்குனராக திருமதி லதா அம்மா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். CLICK HERE TO DOWNLOAD பணியிட மாறுதல் - ஆணை Order PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.