TNSET 2024 - State Level Eligibility Test (SET) Examinations - Postponed - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 6 يونيو 2024

TNSET 2024 - State Level Eligibility Test (SET) Examinations - Postponed



TNSET 2024 - State Level Eligibility Test (SET) Examinations - Postponed

'செட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தொழில்நுட்பக் காரணங்களால் 'செட்' தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுதினம் நடைபெறவிருந்த 'செட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிட சேர்க்கைக்காக 'செட்' தேர்வு நடத்தப்படுகிறது.*

CLICK HERE OFFICIAL PAGE

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.