TNPSC Group 4 தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - TNPSC அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசு பணிக்கான குரூப்4 தேர்வு, வரும் 9ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705 இடங்கள் உள்பட 6,244 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகாக்களில் அமைக்கப்படும் சுமார் 7689 மையங்களில் நடைபெறுகிறது. ஆனால் 6,244 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வை சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதவுள்ளனர்.
இந்த நிலையில், தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD TNPSC Group 4 தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.