RTI - பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( CL , EL ) எடுக்கலாமா? பள்ளிக்கல்வித்துறை RTI பதில்
பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு எடுக்கலாமா? Can I take leave on the day school starts after term break?
பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில்(9+1=10) த.வி எடுக்க கூடாது, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளில் விடுப்பு எடுக்க கூடாது என நாமே விதி வகுத்துக்கொள்கிறோம். உண்மை விதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
பள்ளிக்கல்வித்துறை மூலம் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட RTI பதில்.
الثلاثاء، 4 يونيو 2024
New
RTI - பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( CL , EL ) எடுக்கலாமா? பள்ளிக்கல்வித்துறை RTI பதில்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.