உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 19.07.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது!!!
HSS HM Promotion News:
19.07.2024 அன்று உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் அதன் பிறகே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்...
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 19.07.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது!!! CLICK HERE TO DOWNLOAD HS HM Case - Next Hearing PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.